வாழ்க வளமுடன்

வேதாத்திரி மகரிஷி


உலக மக்கள் அனைவருக்கும் யோகா மற்றும் தியானத்தை கற்றுக் கொடுத்து அவர்களை தொடர்ந்து தினசரி பயில வைப்பதின் மூலமாக ஆன்மீக வழியில் உயர்ந்து உச்சகட்ட நிலையாகிய இறை உணர்வை பெற்று அறநெறி நின்று ஆனந்தமாக வாழ்வதற்கான வழிகளை வாய்ப்புகளை இலவசமாக உருவாக்கிக் கொடுப்பது தான் இறை சாதனை மார்க்கத்தின் நோக்கம்,

இறை சாதனை

மார்க்கம்

ISM YOGA

உலக மக்கள் அனைவரும் உடல் நலம், மன அமைதி, பொருள் வளம், குடும்ப அமைதி, மெய்ஞானம் ஓங்கி சிறப்பாக வாழ வேண்டும் என்ற ஒரு உயர்ந்த நோக்கத்தில்

இறை சாதனை மார்க்க ஆன்மீக அறக்கட்டளை

சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.


அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

அவர்களுடைய தெய்வீகமான எளிய யோகா, தியான பயிற்சிகளை உலக மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொடுப்பதுதான் நமது அறக்கட்டளையின் முக்கிய நோக்கம், இது நாள் வரை ஆன்லைன் மூலமாக இந்த பயிற்சிகள் சிறப்பாக

நடைபெற்று வருகின்றது.

யோகா பயிற்சிகளை நேரடியாக வழங்குவதற்காக 6000 சதுர அடியில்

ஆனந்த யோகா

தெய்வீக நிலையம் மலையப்பாளையம் கிராமத்தில் 2024 மார்ச் 28 ஆம் தேதி துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது

D.No. 44/17, பிரியா ஸ்கூல் வீதி, சாமுண்டிபுரம் தெற்கு, திருப்பூர் - 641 603.

தமிழ்நாடு, இந்தியா

GPS Map Icon
Zoom Icon Circular

தினசரி

இணைய வழி வகுப்புகள்

அனுமதி இலவசம்

Zoom ID : 9944419909

Password :1

Early Morning

04.10 AM to 07.15 AM

Afternoon

11.55 AM to 01.30 PM

Evening

05.10 PM to 08.00 PM

Night

08.25 PM to 09.00 PM

கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

சான்றோர்கள் தங்களால் இயன்ற பொருள் உதவியும் நிதி உதவியும் தந்து உதவுமாறு

அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தாங்கள் வழங்குகின்ற நன்கொடைகளுக்கு


80G வரிவிலக்கு உண்டு


என்பதை தெரிவித்துக்

கொள்கிறோம்


Bank account details

Accccount Name

IRAI SATHANAI MARGAM

SPIRITUAL TRUST

Bank Name

IDBI BANK

Account Number

0113104000822428

IFSC CODE

IBKL0000113

Type of Account

SB - Savings account

UPI ID

1000230731000146.94893

69809@idbi

இறை மதன்

நிறுவனர்

இறை சாதனை மார்க்கம் ஆன்மீக அறக்கட்டளை

Trust Reg No: 12/BK IV/2023

Simple Youtube Icon
Simple Facebook Icon
Simple Instagram Icon
Telegram Gradient Circle Glyph Inverted Icon
contact colored icon
Zoom Icon Circular

D.No. 44/17, பிரியா ஸ்கூல் வீதி, சாமுண்டிபுரம் தெற்கு, திருப்பூர் - 641 603.

தமிழ்நாடு, இந்தியா

GPS Map Icon
call icon

99 44 41 99 09

94 89 36 98 09